வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் 20.01.2025 அன்று முதல் வழமை போல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி முதல் பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இருப்பினும், 19.01.2025 அன்று பிற்பகல் எவ்வித தொடருந்து சேவையும் இரத்து செய்யப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects