பங்குச் சந்தையுடன் அரச நிறுவனங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

28.01.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects