நாளை கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் நீர்வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கட்டான வடக்கு வலயத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

அதன் அடிப்படையில் நாளை (19.03.2025) அன்று காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் பம்புகுளிய, முருத்தான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரிய, தோப்புவ, கலுவாரிப்புவ மேற்கு, மேல் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹ எத்கால மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects