இலங்கையை வந்தடைந்த ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வழங்கிய நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமீரகம் இந்த அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்னுமொரு உதவி நிவாரணத் தொகை விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects