நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

கடற்படைத் தளபதிக்கு இன்று (01.07.2026) கடற்படைத் தலைமையகத்தில் விசேட அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects