பலாங்கொடை- வலேபொட பகுதியில் விசித்திரமான காளான் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலே இந்த விசித்திரமான காளான் இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் ஒரு கிளையில் ஒன்பது காளான்கள் பூத்திருந்ததாகவும் இந்த விசித்திர காளானைப் பார்ப்பதற்குப் பிரதேச மக்கள் பலரும் வருகைதந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇